Tag: murugan
All the articles with the tag "murugan".
-
அழகான பழனிமலை ஆண்டவா
Published: at 05:30 AMஅழகான பழனிமலை ஆண்டவா... உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
-
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
Published: at 05:30 AMவள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இதை படிப்பது சிறப்பானது.
-
பச்சை மயில் வாகனனே
Published: at 05:30 AMபச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமணியனே வா - இங்கு இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லை
-
திருப்புகழ் - நாத விந்து
Published: at 05:30 AMநாத விந்துக லாதீ நமோநம<br> வேத மந்த்ரசொ ரூபா நமோநம<br> ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி