-
அழகான பழனிமலை ஆண்டவா
Published: at 05:30 AMஅழகான பழனிமலை ஆண்டவா... உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
-
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
Published: at 05:30 AMவள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இதை படிப்பது சிறப்பானது.
-
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
Published: at 05:30 AMவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்... நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு...
-
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
Published: at 05:30 AMபாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை... நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்...
-
பச்சை மயில் வாகனனே
Published: at 05:30 AMபச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமணியனே வா - இங்கு இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லை
-
திருப்புகழ் - நாத விந்து
Published: at 05:30 AMநாத விந்துக லாதீ நமோநம<br> வேத மந்த்ரசொ ரூபா நமோநம<br> ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
-
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்
Published: at 05:30 AMதிருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.