Tag: shiva
All the articles with the tag "shiva".
-
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்
Published: at 05:30 AMதிருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.